Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 20 MAY 1939
கர்த்தருக்குள் 23 JUN 2024
திருமதி அன்னமேரி ஸ்ரனிஸ்லஸ்
வயது 85
திருமதி அன்னமேரி ஸ்ரனிஸ்லஸ் 1939 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னமேரி ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகுப்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான சூசைதாஸ், கிளி மற்றும் தியாகு, சந்திரபோஸ், சுசிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவராஜா, காலஞ்சென்ற பவா மற்றும் டொமினிக், கலா, காலஞ்சென்ற ஜெனி மற்றும் சிவராசா ஆகியோரின் மைத்துனியும்,

ராஜ்குமார், காலஞ்சென்ற பப்சி மற்றும் ரஞ்சித், பசில், றியோ, றசிற்றா(டென்மார்க்), அனுசா, சுவீற்றா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தினி, துரைராஜா, குமுதினி, பவானி, ரஞ்சன், இராஜமாணிக்கம், புவி, ரகுநிதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Stefan Sinthu, Sabatini Mayooran, Sabina Piriyankan, Sheromie Brian, Sarveen Risharah, Sarjun, Abina, Derek, Marysha, Anngaline, Shelton, Sharon, Zelda, Liza, Brian, Stephica, Renuston, Revinstun ஆகியோரின் பேர்த்தியும்,

Ella, Ashwin, Milana, Ayanna, Kiyan, Ayla, Samaiyah ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமார் - மகன்
றஞ்சித் - மகன்
பசில் - மகன்
றியோ - மகள்
ஜீவராஜா - மைத்துனர்
சுசிலா - சகோதரி

Summary

Photos

Notices