யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சந்தியா ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 09-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியோகுப்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்புமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லூர்த்தம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, புஸ்பராணி, காலஞ்சென்ற சூசைதாஸ், காலஞ்சென்ற கிளி, தியாகு, சந்திரபோஸ், சுசீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜீவராஜா, காலஞ்சென்ற பவா, டொமினிக், கலா, காலஞ்சென்ற ஜெனி, சிவராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
ராஜ்குமார், காலஞ்சென்ற பொப்சி, றஞ்ஜித், பசில், றியோ, றஜிற்ரா, அனுஷா, சுவிற்றா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தினி, துரைராசா, குமுதினி, பவானி, ரஞ்சன், ராஜமாணிக்கம், புவி நடனபாதம், ரகுநிதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரெவான் - சிந்து, சபாட்டினி - மயூதரன், சபீனா - பிரியங்கன், சிறோமி - பிறாயன், சர்வின் - ரிசாறா, சர்ச்சுன், அபினா, டெறிக், மேறிஷா, ஆஞ்சலின், செல்ட்டன், ஷாரோன், செல்ட்டா, லீசா, பிறாயன், ஸ்ரெவிக்கா, றெவின்ஸ்ரன், றெணஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
எலா, அஸ்வின், மிலானா, அயானா, கீயன், ஐலா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 16 Apr 2023 6:00 PM - 9:00 PM
- Monday, 17 Apr 2023 8:30 AM - 9:30 AM
- Monday, 17 Apr 2023 10:30 AM
- Monday, 17 Apr 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஐயாவின் இழப்பால் வாடும் உற்றார், உறவினர் அனைவருடனும் இழப்பின் துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.