Clicky

மலர்வு 08 DEC 1960
உதிர்வு 16 NOV 2024
திருமதி ஸ்ரீதரன் ரேவதி
வயது 63
திருமதி ஸ்ரீதரன் ரேவதி 1960 - 2024 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sritharan Revathy
1960 - 2024

அன்போடு அரவணைக்கும் உள்ளம் கொண்ட உறவு ரேவதி அத்தை. நீங்கள் இப்பூவுலகிழந்து சென்றாலும் ,உங்கள் நினைவு என்றும் எம்முள் நிலைத்திருக்கும்🥲🥲🥲.உங்களின் ஆத்மா அன்னை இராஜமகாமாரித்தாயின் பாதங்களில் சாந்தியடையட்டும் 🙏🙏🙏

Write Tribute