யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் சிறிது காலம் கனடா, Scarborough வில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவருமான ஸ்ரீதரன் ரேவதி அவர்கள் 16.11.2024 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பூலோகம் மங்கையற்கரசி(சரசு) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
ஸ்ரீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
திவாகரன்(கனடா), திபோதனன் (கனடா), கோவிதன்(யாழ்ப்பாணம்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுஷ்யா(கனடா), துவாரகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லீலாவதி(ஜேர்மனி), கனகரட்ணம்(கனடா), காலஞ்சென்ற மோகன், விஜயகுமார்(சுவிஸ்), ரங்கன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயசீலன்(அறிவாளன்- கனடா), அன்பழகி(கனடா), காலஞ்சென்ற அன்பரசி, தயாளன்(கனடா), அமுதா(கனடா), பாலசுப்ரமணியம்(ஜேர்மனி), பிரேமலதா (சுவிஸ்), ஜெயமதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கருணானந்தன்(கனடா), மலர்விழி(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீவேணி, ராஜராஜன்(கனடா) ஆகியோரின் சகலியும்,
அதியன், அதிரா, சதுர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details