Clicky

பிறப்பு 10 SEP 1961
இறப்பு 24 AUG 2021
அமரர் சிறிதரன் கிருஷ்ணசாமி (சிறி)
வயது 59
அமரர் சிறிதரன் கிருஷ்ணசாமி 1961 - 2021 அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
10 SEP 1961 - 24 AUG 2021
Late Sritharan Krishnasamy
சென்றுவா நன்பா 1977ம் ஆண்டு யாழ் இந்துவில் Srikantharasa Master வகுப்பு ஆசிரியாக கொண்ட 11F commerce classஇல் எம்முடன் இனைந்த நீ இண்று உனது பயணத்தை எம்முடன் முடித்து கொண்டாய் உண்ணுடன் சில நினைவுகள் விடுதியில் இருக்க விருப்பமில்லாத உணக்கு எணது உறவினர் வீட்டில் Room எடுத்து தங்கினாய் உன் ஊரில் உங்கள் வீடு குடிபூரல் 3நாள் நல்ல கொண்டாட்டம் பின் சில நாட்கள களித்து உன் அக்காவின் திருமணம் இப்படி பல நினைவுகள் கல்வியில் சிறந்த மணவனாய் திகழ்ந்து பல்கலைக்கழகம் சென்றாய் ஆனால் இடையில் நிறுத்தி Londonக்கு போக்கப் போறன் என்று colombo வந்தாய் அங்கும் உண்க்கு பயணேட்பாடுசெயது Airport வரை வந்து அணுப்பிவட்டேன் பின் London இல் மீண்டும் இனந்தோம் Lord’s cricket Groundஇல் பயிஸ்கரிப்புக்கு சென்று pitchஇல் இறுந்த உண்ணை எப்படியடா மறக்கமுடியும் பின் Canada சென்று வாழ்ந்த உண்னை கடசியாக 2019 சந்தித்தோம் இனி சந்திக்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டாய் இருக்கும் போது யாரும் புரிந்து வாழ்வதில்லை செண்றபின் கவலை கவலை கவலை உன் ஆத்மா சாந்தி அடைட்டும் நண்பன் Bremakumar
Write Tribute