யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிறிதரன் கிருஷ்ணசாமி அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி(சம்பந்தர்) திருப்பதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம், ரட்ணாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
டயசினி, நதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தரணீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தனலட்சுமி(சுசி), கிருஷ்ணவேணி(வேணி), கிருபாகரன்(கிருபா- சுவிஸ்), கிருஸ்ணபதி(கலா), காலஞ்சென்ற மனோகரன், பாஸ்கரன்(மோகன்- ஜேர்மனி), கிருஸ்ணகலா(பரணி- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகராஜா, பஞ்சலிங்கம், மஞ்சுளா(சுவிஸ்), இந்திரன், ரேகா(ஜேர்மனி), வதனதேவன்(தேவன்- ஜேர்மனி), ரேகா(ஜேர்மனி), தேவகுமாரன்(தேவன்), உமா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 29 Aug 2021 6:00 PM - 9:00 PM
- Monday, 30 Aug 2021 9:00 AM - 9:30 AM
- Monday, 30 Aug 2021 9:30 AM - 11:00 AM
- Monday, 30 Aug 2021 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details