5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிதரன் கண்ணமுத்து அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறையடி சேர்ந்து
ஐந்து ஆண்டுகள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும்
உங்கள் சிரிப்பும்
உங்கள் பேச்சும் தான்
உங்கள் உருவம் மறைந்தாலும்
உங்கள் நினைவு மறக்க முடிவதில்லை
நிலையில்லா இவ்வுலகினை முடித்து
இறைவனிடம் இருக்கும் உங்களை
நாம் மறக்கமுடிவதில்லை...
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
Remembering Sri Uncle for the wonderful and larger than life person he was. Still hard to believe that he is gone. But in the sweet by and by we shall meet on that beautiful shore. Upholding his...