4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிதரன் கண்ணமுத்து அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
மனைவி மனம் பரிதவிக்க
பிள்ளைகள் சேர்ந்து நிற்க
உற்ற உறவும் உறைந்து நிற்க
எம்மை மறந்து எங்கே போனாய்?
என்றும் உங்கள் நினைவுகளுடன் மனைவி தேவகிருபா,
பிள்ளைகள் ஜெருஷன், டெஷாணி
தகவல்:
குடும்பத்தினர்
Remembering Sri Uncle for the wonderful and larger than life person he was. Still hard to believe that he is gone. But in the sweet by and by we shall meet on that beautiful shore. Upholding his...