கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Srirathy Puvanendran
1970 -
2022
எங்கள் ஆசை அண்ணி இன்று இறந்தனையோ எமை மறந்தனையோ நீவிர் தந்த உணவும் காட்டிய பாசம் மறத்தலும் தகுமோ இம்மேதினியில் பசிதீர்க்க நீர் ஒரு அட்சயபாத்திரம் அதற்கீடு யார் தான் எம் மாத்திரம் பொறுமையின் சிகரம் நீர் எம் மழலைகள் போல் உம் மழலைகளை ஓராட்டி சீராட்டி நீராட்டி கற்பித்த காட்சி இன்று நிழல் போல் தெரியுதண்ணி இவை எண்ணி மீகாமன் இல்லா கலமானேன் புலம்பெயர்ந்து வந்தாலும் இங்கு நீர் கரம் கொடுத்த அன்புத் தாயானீர் என் உயர்ச்சிக்கு வித்திட்ட சகலமும் ஆனீரே இன்று நீர் இல்லாது வாழ்வோம் என்றா காலன் உனை கவர்ந்து சென்றான் வாழ்க உம் நாமம் சேர்க இறை பாதம் சாந்தி ! சாந்தி! சாந்தி !
Write Tribute
Rest In Peace. We love you always and miss you greatly 🖤