Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 14 AUG 1970
ஆண்டவன் அடியில் 30 NOV 2022
அமரர் ஸ்ரீரதி புவனேந்திரன்
வயது 52
அமரர் ஸ்ரீரதி புவனேந்திரன் 1970 - 2022 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீரதி புவனேந்திரன் அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பூபாலசிங்கம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புவனேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திலக்சன், காலஞ்சென்றவர்களான நிலக்சனா, பரீரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீரங்கன், ஸ்ரீரஞ்சிதன், காலஞ்சென்ற ஸ்ரீரவீந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன், ஸ்ரீரமணன், ஸ்ரீபரமானந்தன், யோகநாதன், ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீரமணி, ஸ்ரீரஜனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீமனோகரி, பரமேஸ்வரி, பிறேமளா, அன்பரசி, ஸ்ரீஜெயந்தி, அகல்யா, ரவீந்திரன், ஸ்ரீசிவா, திருக்குமார், வரலட்சுமி, ரவிந்திரன், மகேந்திரன், விஜயலட்சுமி, சுவேந்திரன், ஜோதிலட்சுமி, ஜெயலட்சுமி, கஜலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லாவண்ஜா, சரண்ஜா, சிந்துஜா, விமலன், ஜனனி, அருணன், கிருஷானி, சர்மிளன், சாம்பவி, கார்த்திகன், கவிதா, பாபினா, சாயினா, ஹரிஷா, வைஸ்னி, அபிரா, பாபிரா, சுபானி, காலம் சென்ற சாரிகா, விவிசன், வினோத் ஆகியோரின் அத்தையும்/சிறிய தாயும்/பெரிய தாயும்,

சந்துஜா, மிருஜா, நிருஜன், தனுஜா, ஆருஜன், சாருஜன், மிதுலன், ஆதுயா, ஆதுலன், மிதுயா, ரோஜானா,அஜிதன், எரண், வைஷ்ணவி, அசாண், துர்க்கா, ஆரபி, அபர்ணா, அஸ்வின், நிலவன், அபிரா, அர்ச்சனாஆகியோரின் சிறியதாயும்/மாமியும்/ பெரியதாயும் ஆவார்.

live link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புவனேந்திரன் - கணவர்
சுரேன் - மைத்துனர்
ஸ்ரீபரமானந்தன் - சகோதரன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 24 Dec, 2022