Clicky

தோற்றம் 04 NOV 1956
மறைவு 21 JAN 2026
திருமதி ஸ்ரீ றஞ்சினி தெய்வேந்திரன்
இளைப்பாறிய இசை ஆசிரியை- யா/மானிப்பாய் இந்துக்கல்லூரி
வயது 69
திருமதி ஸ்ரீ றஞ்சினி தெய்வேந்திரன் 1956 - 2026 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கலை அன்னையின் பிரதிநிதியாய் எமது முதியோர் கழகத்தில் பிரவேசித்த சங்கீத பூஷணமே உனது நெற்றியினை பிரகாசிக்கும் குங்குமம் எமது தமிழ் கலாச்சாரத்தின் மேன்மைதனை காட்டிடும் உனது சுவடுகளால் எமது கழகத்தை மேம்படுத்தி சென்று விட்டாய் உனது பிரிவால் எமது சங்கம் வாடுகிறது விண்ணுலகம் உன்னை மாலையுடன் வரவேற்க காத்திருக்கிறது சகோதரியே.. ஓம் சாந்தி சாந்தி.
Write Tribute