யாழ். கொக்குவில் கிழக்கு Station Road ஐப் பிறப்பிடமாகவும், சங்கரப்பிள்ளை வீதி, ஆனைக்கோட்டை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீ றஞ்சினி தெய்வேந்திரன் அவர்கள் 21-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பவனுஜா(இசை ஆசிரியை- லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கஜாகரன்(பொறியியலாளர்- லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
வர்சிகன், நேருகன், பானுசிறி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஸ்ரீ கெளரி(லண்டன்), ஸ்ரீ ரெங்கா(இலங்கை), ஸ்ரீ தர்மா(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீ மதி(இலங்கை), ஸ்ரீ ராம்(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீ பார்த்தன் மற்றும் ஸ்ரீ கரன்(லண்டன்), ஸ்ரீ தயாபரி(லண்டன்) ஆகியோரின் சகோதரியும்,
லோகேந்திரன்(கனடா), மகாலட்சுமி(இலங்கை), மனோறாஜினி(சுவிஸ்), காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் மனோபத்மினி(ஜேர்மனி), மனோறஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447475491027
- Mobile : +447478910676
- Mobile : +447544531920
- Mobile : +447538158358