

அமரர் ஸ்ரீரஞ்சனி ஆனந்தநாதன்
1955 -
2021
மாவிட்டபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sri Ranjani Ananthanathan
1955 -
2021

ஆனந்தன் அண்ணா பிள்ளைகளுக்கு உங்கள் மீள முடியா இழப்பின் ஆழ்ந்த துயரில் எங்களின் கரங்களும் உங்களை அணைக்கட்டும்! விதி வழிதனியே வாழ்க்கையே நகருதே தடுத்திட முடியா மனங்களும் தவிக்குதே!இறைவனின் அழைப்பினை மறுத்திட முடியுமா! ஏங்கிடும் உள்ளங்களின் ஏக்கங்கள் தீருமா! உங்கள் ஆத்மா சாந்திக்காய் எங்கள் பிரார்தனைகள் ஓம் சாந்தி ஓம்! சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute
Deepest sympathies to the family. Knew her at Mahajana College. A gentle soul. Om Shanthi