மரண அறிவித்தல்


அமரர் ஸ்ரீரஞ்சனி ஆனந்தநாதன்
1955 -
2021
மாவிட்டபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
47
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரஞ்சனி ஆனந்தநாதன் அவர்கள் 08-09-2021 புதன்கிழமை அன்று இயற்கை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆனந்தநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருணன்(கனடா), கானப்பிரியா( New York, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமார்(கனடா), யோககுமார்(நியூசிலாந்து), தர்ஷனி(கனடா), பாமினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 14 Sep 2021 10:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Tuesday, 14 Sep 2021 1:00 PM
Deepest sympathies to the family. Knew her at Mahajana College. A gentle soul. Om Shanthi