தென் இந்தியா புதுக்கோட்டை ஜமீன் பனையப்பட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை ஸ்ரீநிலையத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி கமலாதேவி தியாகராஜ ஐயர் அவர்கள் 17.11.2010 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரம்மஸ்ரீ வீராச்சாமி ஐயர்(புதுக்கோட்டை ஜமீன் நீதவான்), மீனாட்சியம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிரம்மஸ்ரீ சபராத்தின ஐயர், பொன்னம்மாள் தம்பதிகளின் அன்புமருமகளும்,
காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ சபாரத்தின ஐயர் தியாகராஜ ஐயர்(சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ நாகராஜ ஐயர்(சுங்க அதிகாரி இந்திய உதவித் தூதுவராலயம் - தலைமன்னார்), மற்றும் பிரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஐயர்(Cameraman Gemini Studio - இந்தியா) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
காலஞ்சென்ற நடிகர் ஜெமினி கணேசனின் ஒன்றுவிட்ட சகோதரியும்,
காலஞ்சென்ற பிரம்மஸ்ரீ இலட்சுமிகாந்தம் ஐயர், மற்றும் பிரம்மஸ்ரீ சந்திரசூடாமணி ஐயர், பிரம்மஸ்ரீ இராஜபாஸ்கரன் ஐயர் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
ஸ்ரீமதி கமலாம்பாள்(Indian High Commission - Colombo), காலஞ்சென்ற ஸ்ரீமதி விமலாம்பாள், பிரம்மஸ்ரீ ராமு குருக்கள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பிரம்மஸ்ரீ சின்னச்சாமி ஜயர், இந்திராட்சி அம்மா, சிவஸ்ரீ வை.மு.குமாரசாமிகுருக்கள், வல்லாம்பிகை அம்மா, பிரம்மஸ்ரீ நாகேஸ்வரசர்மா, லோகேஸ்வரி அம்மா ஆகியோரின் மதிப்பிற்குரிய சம்பந்தியும், ஸ்ரீமதி காயத்திரிதேவி, ஸ்ரீமதி ஜெகதீஸ்வரி, ஸ்ரீமதி கலையரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவஸ்ரீ வேதரூபகுருக்கள், சிவஸ்ரீ தியாகராஜகுருக்கள், சிவஸ்ரீ உமாசுத சர்மா , ஸ்ரீமதி மாதங்கி,சிவஸ்ரீ ஜெகதீசக்குருக்கள், சிவஸ்ரீ சத்தியோஜாதக்குருக்கள், ஸ்ரீமதி தேஜோவதனி, பிரம்மஸ்ரீ தேஜோமயசர்மா, ஸ்ரீமதி பாலபத்மினி, ஸ்ரீமதி வித்யாரூபினி, ஸ்ரீமதி யசோதை ரஞ்சனி, சிவஸ்ரீ லம்போதர குமாரசாமிக்குருக்கள், பிரம்மஸ்ரீ சண்முகப்பிரதசர்மா, ஸ்ரீமதி பிரதாயினி, சிவஸ்ரீ மதுசூதனக்குருக்கள், ஜகன்யா, சைலேந்திரன், விஷ்ணு ஆகியோரின் செல்லப்பாட்டியும்,
ஜனசோபினி, ஜனசுகனி, ஜனஅபிதன், லக்ஷ்மிகாந்தன், லட்சுமி, கோபிகன், கனுஷன், பாலகாந்தன், பாலினி, வியாசன், திவ்யக்ஷன், ரவிஜன்யா, ஹரிநிவேதா, சாருகா, பானுகா, அஜிதன்யா, ஆகாஷ்நாத் சர்மா, கணநாத் சர்மா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.11.2010 வியாழக்கிழமை அன்று இந்தியா திருச்சியில் நடைபெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details