Clicky

பிறப்பு 08 NOV 1960
இறப்பு 28 FEB 2021
அமரர் சிறிகுமாரன் கோமதி 1960 - 2021 வேலணை பள்ளம்புலம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 01 MAR 2021 Canada

சிறப்புமிக்க இல்லத்தரசி என்ற பெயர்வாங்கி, இன்றைய சூழ்நிலையில் தம் பிள்ளைகளை உச்சம்தொடவைத்து, புத்துலகுதேடி பிரியாவிடை பெற்ற கோமதி அம்மா அவர்களுக்கு எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! அமைதியும் அன்பும் உருக்கொண்ட ஸ்ரீ அவர்களே, நீவிர் எதையும் தாங்கும் இதயவலுப் பெருவீராக! "வாழ்வே மாயம்! வாழ்வே மாயம்! மெய் என்று மேனியை யார் சொன்னது!" -கனடா மார்க்கம் வாழ் வாணர் குடும்பத்தினர்