Clicky

பூவுலகில் 30 JUL 1990
விண்ணுலகில் 15 MAY 2024
அமரர் சிறிகரன் சிறிஸ்கந்தராஜா (கரன்)
வயது 33
அமரர் சிறிகரன் சிறிஸ்கந்தராஜா 1990 - 2024 Aalen, Germany Germany
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Srikaran Sriskandarajah
1990 - 2024

சிரித்துக்கொண்டே இருக்கும் உன் கண்கள் சிந்தையை கலக்குதைய்யா பாசம் மிகுந்த உறவுகளை விட்டு காலன் கவர்ந்து போனானே, நேசமாக இருந்த நீ சட்டென்று மாயமானதேன் தள்ளாடி நிறகும் உன் தாய்க்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தை இல்லை சோர்ந்து போனார்களே உன் சோதரரும் உன் பிரிவால் கூடி திரிந்த நண்பர் கூவி அழுகின்றார் கோவிலில் கண்ட கடைசி தோற்றம் மனதில வந்து போகுதே சோகத்திலிருந்து மீள அனைவர்க்கும் ஆண்டவன் திடத்தை தரட்டும் ஆழ்ந்து உறங்கு மகனே அமைதியாக நீயும்

Write Tribute

Tributes