Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பூவுலகில் 30 JUL 1990
விண்ணுலகில் 15 MAY 2024
திரு சிறிகரன் சிறிஸ்கந்தராஜா (கரன்)
வயது 33
திரு சிறிகரன் சிறிஸ்கந்தராஜா 1990 - 2024 Aalen, Germany Germany
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஜேர்மனி Aalen ஐப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwäbisch Gmünd ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறிகரன் சிறிஸ்கந்தராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 45ம் நாள் நினைவஞ்சலி Johannesstraße 3 73557 Mutlangen Germany எனும் முகவரியில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து  46ம் நாள் நினைவஞ்சலி  Becherlehenstraße 2 73527 Schwäbisch Gmünd Germany எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 16 May, 2024