Clicky

பூவுலகில் 30 JUL 1990
விண்ணுலகில் 15 MAY 2024
அமரர் சிறிகரன் சிறிஸ்கந்தராஜா (கரன்)
வயது 33
அமரர் சிறிகரன் சிறிஸ்கந்தராஜா 1990 - 2024 Aalen, Germany Germany
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பலர் சிரிக்க சொல்லுரைத்த நீ.. நாம் சிரித்திருக்க சொல்லாது சென்றதேன். இறை பக்தியுடன் உலாவந்த இளவலே.. ஆழத்துயரை விட்டுச் சென்றதேன். அன்பாய், நட்பாய் பழகிய நீ.. பரமன் பாதியிலே அணைக்க மறுக்காது சென்றதேன். பாசமாய் பழகி சொந்தங்களை மீளாத்துயரில் தவிக்க விட்டுச் சென்றதேன். உன் சிரிப்பும் நட்பும் என்றும் எங்களிடம் மலர்ந்திருக்கும்.. Sch. Gmünd தமிழ் மக்கள்
Write Tribute

Tributes