Clicky

பூவுலகில் 30 JUL 1990
விண்ணுலகில் 15 MAY 2024
அமரர் சிறிகரன் சிறிஸ்கந்தராஜா (கரன்)
வயது 33
அமரர் சிறிகரன் சிறிஸ்கந்தராஜா 1990 - 2024 Aalen, Germany Germany
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Srikaran Sriskandarajah
1990 - 2024

சேயை இழந்த தாய் வவாவிற்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை அதிகம் நேசிப்பவரை இழப்பது மிகவும் கடினமானது. இந்த சோகத்தின் வலி மிகவும் வேதனையானது உங்கள் துக்கத்தை நாங்கள் அனைவரும் ஆழமாக உணர்கிறோம் உங்கள் ஆழ்ந்த துயரத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம் தயவுசெய்து எங்கள் இரங்கலை ஏற்றுக்கொள்ளுங்கள்! உங்கள் குடும்பத்தவர் அனைவரது மனம் சாந்தியடைந்து அமைதியுறவும் அமரரின் ஆத்மா சாந்தியடைந்து இறைபதம் எய்தவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்

Write Tribute

Tributes