Clicky

பிறப்பு 13 MAY 1950
இறப்பு 21 OCT 2020
அமரர் ஸ்ரீகாந்தன் நடராஜா
வயது 70
அமரர் ஸ்ரீகாந்தன் நடராஜா 1950 - 2020 உடுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Srikanthan Nadarajah
1950 - 2020

எனது சித்தப்பா இறைபதம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். அவர் பற்றிய நல்ல ஞாபகங்களோடு அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப்பிரார்த்திப்பதோடு, இதனால் அல்லலுறும் என் அன்ரி குடும்பத்திற்கு ஆறுதலும் தெரிவிக்கிறேன். ?? என்றும் மறவாத பாலசுப்பிரமணியம் சிவகுமார ன். (Chelles France)

Write Tribute