Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JUL 1963
இறப்பு 23 MAR 2023
அமரர் சிறீகாந்தன் மாணிக்கவாசகர்
வயது 59
அமரர் சிறீகாந்தன் மாணிக்கவாசகர் 1963 - 2023 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சாவகச்சேரி பெரும்குழம் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறீகாந்தன் மாணிக்கவாசகர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:27/03/2024

அன்புள்ள சகோதர !
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் சகோதர !

நீர் மறைந்துபோன நாளன்று
உறைந்துதான் போனோம்
இன்னும் உடைந்துதான் போகின்றோம்

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

நெஞ்சில் உங்கள் நினைவுகளை
சுமந்தே நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

தகவல்: மனோகரன், சுகுமாரன், சிவகுமாரன், சிறீதரன், தர்மினி

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 28 Mar, 2023