Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUL 1963
இறப்பு 23 MAR 2023
அமரர் சிறீகாந்தன் மாணிக்கவாசகர்
வயது 59
அமரர் சிறீகாந்தன் மாணிக்கவாசகர் 1963 - 2023 Chavakacheri, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி பெரும்குழம் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறீகாந்தன் மாணிக்கவாசகர் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று Montreal இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி மாணிக்கவாசகர்(யாழ்ப்பாணம்- வாசன் ஸ்ரூடியோ உரிமையாளர்), தையல்நாயகி மாணிக்கவாசகர்(ஆசிரியை) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

மனோகரன், சுகுமாரன், சிவகுமாரன், சிறீதரன், தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோகரன் - சகோதரன்
சிறீதரன் - சகோதரன்
தர்மினி - சகோதரி

Summary

Photos

Notices