Clicky

பிறப்பு 08 APR 1961
இறப்பு 25 DEC 2019
அமரர் ஸ்ரீகாந்தலக்‌ஷ்மி அருளானந்தம்
பிரதம நூலகர்- யாழ் பல்கலைக்கழகம், முன்னாள் தலைவர்- இலங்கை அனைத்து பல்கலைக்கழகங்களின் நூலக ஒன்றியம், இலங்கை நூலகச் சங்கம்
வயது 58
அமரர் ஸ்ரீகாந்தலக்‌ஷ்மி அருளானந்தம் 1961 - 2019 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
08 APR, 1961
Death
25 DEC, 2019
Late Srikanthalaxmi Arulanantham
எனது பல்கலை கழக வாழ்க்கையில் அன்புடன் பழகிய தோழி ஸ்ரீ இன் திடீர் மறைவு செய்தி பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இன்னும் வாழ வேண்டிய காலமும், சாதிக் கவேண்டிய செயற்பாடுகள் அதிகம் உள்ளபோது, ஓர் ஈழப் பற்றாளரை காலன் கவர்ந்து சென்று விட்டான். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
Write Tribute