Clicky

தோற்றம் 27 JUL 1956
மறைவு 05 MAY 2022
அமரர் ஸ்ரீகாந்தமோகன் பழனிசாமி (மோகன்)
வயது 65
அமரர் ஸ்ரீகாந்தமோகன் பழனிசாமி 1956 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சண்முகராஜா, இந்திராணி சண்முகராஜா குடும்பம் மற்றும் கோகுல் ,கேசிகா,பிரசன்னா. 08 MAY 2022 Canada

நான் அதே கட்டிடத் தொகுதியில் வாழ்ந்த காலத்தில் இவருடன் எனக்கு ஏற்பட்ட அறிமுகம் மறக்க முடியாத தருணம். இவர் மற்றையவர்களடன் அளவளாவும் போது காண்பிக்கும் அக்கறையும் கள்ளம் கபடமற்ற புன்னகையும் இவரின் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட காரணமாக அமைந்தது.இவரின் திடீர் மறைவின் செய்தி அறிந்ததும் என் நாளாந்த நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுவதை நான் உணர்ந்த நாள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். The acquaintance I had with him during the time I lived in the same building was an unforgettable moment. The amount of care he showed when he was with others and the sincere smile on his face caused me to have value and respect for him. We extend our deepest condolences to the bereaved family and pray for peace of mind.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 06 May, 2022