யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தமோகன் பழனிசாமி அவர்கள் 05-05-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் பழனிசாமி தங்கராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அகிர்சன், மிதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வீபிகா அவர்களின் அன்பு மாமனாரும்,
ரஞ்சிதமலர், ரவீந்திரமலர், யசோதரா, சுரேஸ்காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாணிக்கராஜா, யோகராஜா, சிங்கராஜா, வசந்தமலர், றனித்தமலர், சுமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அயான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
Live link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 08 May 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 09 May 2022 8:00 AM - 10:00 AM
- Monday, 09 May 2022 10:00 AM - 11:30 AM
- Monday, 09 May 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences for your unexpected loss.