மரண அறிவித்தல்
வைத்திய கலாநிதி ஶ்ரீஜெயதேவி பொன்னுத்துரை
ஓய்வு பெற்ற குழந்தைகள் நல மருத்துவ ஆலோசகர், சாய்பாபா தொண்டர்
இறப்பு - 27 JUN 2022
வைத்திய கலாநிதி ஶ்ரீஜெயதேவி பொன்னுத்துரை 2022 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஶ்ரீஜெயதேவி பொன்னுத்துரை அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று சுவாமியின் தாமரை பாதங்களில் சாந்தி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்திலிங்கம் பிள்ளை ஃபோர்டு(அராலி) தம்பதிகள், திரு. திருமதி டாக்டர் ஜே வி முத்துக்குமாரு (ஆனைக்கோட்டை உடையார்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பொன்னுத்துரை விஜய சிவகாம சௌந்தரி தம்பதிகளின் அன்பான மகளும்,

காலஞ்சென்றவர்களான ஆனந்த சாவித்திரிதேவி சிவலோகநாதன், பொன்னுத்துரை நரேந்திரநாதன், காயத்திரிதேவி கணேசன், மாயித்திரிதேவி ஆறுமுகம், கதிராயிதேவி பொன்னுத்துரை, பொன்னுத்துரை பூபேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவலோகநாதன் முத்துக்குமாரு, ஞானாம்பாள் நரேந்திரநாதன், கணேசன் தளையசிங்கம், ஆறுமுகம் நாகநாதர், சிவயோகலக்ஷ்மி பூபேந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பெறாமக்கள் பெருமையுடன் போற்றும் அன்பு தாயாரும்,

மருமக்கள் அன்புடன் அணைக்கும் மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் விருப்பப்படி இறுதிக்கிரியைகள் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இந்து முறைப்படி நடைபெற்றது.

RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

It is with great sadness that we inform all family and friends that Dr.Srijayadevi Ponnudurai (Retired consultant pediatrician and a Sai devotee) passed away peacefully on the 27th June 2022.

Dr. Ponnudurai was the granddaughter of Mr. and Mrs. Waithilingam Pillai Ford of Araly, Dr. and Mrs. J V Muthukumaru (Udaiyar of Anaicoddai),

Most dearly beloved daughter of Mr. Ponnudurai Waithilingam and Mrs. Vijaya Sivakama Sounthari,

Dearest sister to late Mrs. Anantha Savithridevi Sivaloganathan, late Mr. Ponnudurai Narendranathan, late Mrs. Gayathridevi Ganesan, late Mrs. Mayithridevi Arumugam, late Miss Kathirayidevi Ponnudurai and late Mr. Ponnudurai Poopendranathan,

Loving sister-in-law to late Mr Sivaloganathan Muthukumaru, late Mrs Gnanambal Narendranathan, late Mr Ganesan Thalayasingham, late Mr Arumugam Naganathar, and late Mrs Sivayogalaxmi Poopendranathan,

She was also the proud and adoring aunt to all her nieces and nephews; and caring grand & great grand aunt to all her grand and great grand nieces and nephews.

As per her wishes, the funeral services and cremation were conducted according to Hindu rites on the 28th June 2022.

She was a devoted Sai Baba Sevadal and volunteer doctor at medical camps. She will be greatly missed, but always be in the thoughts and minds of all her family and friends.

May her soul rest in peace at the Devine Lotus Feet of Swami. 

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகதா நரேந்திரநாதன் - மருமகள்
ஆதித்யா நரேந்திரநாதன் - மருமகன்
சுகந்தன் பூபேந்திரநாதன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices