மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீபவாதேவி செல்வராஜா அவர்கள் 28-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், திரு.திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுமதி, சூரியகுமார், ஸ்ரீகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராஜகரன், சசீலா, செல்வமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வருண், அபிராமி, சாமினி, டிதுசன், அஜேஷ், பிரவின், கவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 02 Aug 2022 12:30 PM - 2:00 PM
கிரியை
Get Direction
- Tuesday, 02 Aug 2022 2:00 PM - 3:30 PM
தகனம்
Get Direction
- Tuesday, 02 Aug 2022 4:00 PM