Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 10 APR 1942
மரணம் 01 JUN 2024
திருமதி ஸ்ரீபால சரஸ்வதி சுரேந்திரநாதன்
வயது 82
திருமதி ஸ்ரீபால சரஸ்வதி சுரேந்திரநாதன் 1942 - 2024 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோண்டாவில் வடக்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு இருபாலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீபால சரஸ்வதி சுரேந்திரநாதன் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று பி.ப 03:45 மணியளவில் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கார்த்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

சுரேந்திரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனதாஸ்(பிரித்தானியா), ஸ்ரீதரன்(ரவி -பிரித்தானியா), மஹாதேவி(கிளி - பிரித்தானியா), ரஞ்சி(அவுஸ்திரேலியா), விமலாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோகிலவேணி(கோகிலா - பிரித்தானியா), ஜெயலக்‌ஷமி(லலி -பிரித்தானியா), அருந்தவராஜா(அவுஸ்திரேலியா), ஜெகதீசன்(பிரித்தானியா), பாக்கியநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும்,

சுபாசினி(பிரித்தானியா), சுதர்சினி(பிரித்தானியா), சுரேஸ்குமார்(பிரித்தானியா), சதீஸ்குமார்(பிரித்தானியா), சுதாஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உதயகாந்தன்(பிரித்தானியா), பகீரதன்(பிரித்தானியா), பிரியா(பிரித்தானியா), மிருணா(பிரித்தானியா), நவநீதன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அருண்குமார், உமேஷ், சங்கினி, மயூரா, ஹரீஷ், கவின், தேனுஜா, ஹரினி, அர்ஷா, வைஷ்ணவி, அஸ்வின், ரகீஷ், அக்சயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுபா - மகள்
சுதா - மகள்
சுரேஸ் - மகன்
சதீஸ் - மகன்
சுஜி - மகள்

Photos

Notices