அமரர் சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sri Selvanantharasa Thirunavukarasu
1962 -
2020
என்றென்றும் எனது இனிய நண்பன் செல்வாவிற்கு, உனது பிரிவையிட்டு மனதால் தாங்கொணா துயரமடைகிறேன். நாங்கள் 45 வருட நட்பு, உறவினர், ஏக பாடசாலை தோழரும்கூட, உனது ஆன்மா நல் அடைக்கலதில் சேர்ந்திருக்க எல்லாம் வல்ல இறைவனை கண்ணீரோடு பிரார்த்திக்கிறேன். என்றும் உன்னை மறவா அன்பு நண்பன் ரஞ்சன் குடும்பம்.
Write Tribute