We are sorry for your loss, was such a great person, The memories will live forever with உனது புன் சிரிப்பை மீண்டும் எப்போது காண்போம்...ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேம் ???..நாங்கள் சிறு வயதில் உன் வீட்டில்..வீதியில் விளையாடிய நாட்கள்...மீண்டும் வருவாய் என்பது..நியமாகாதா?..
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் குடும்பத்துக்கும்...அனைத்து உறவினர்களுக்கும்