யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட சௌந்தேஸ்வரி இராஜகோபால் அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற கனகரெட்ணம், மரகதவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகரெட்ணம் இராஜகோபால்(Retired Radiographer UK) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி, தயாபரன், தயாசீலன், தயாரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலகரன், சுமதி, பிரஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற இராசையா, சதாசிவம், சந்திரசேகரம் மற்றும் புவனேஸ்வரி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகம்மா இராஜேந்திரம் மற்றும் உமாதேவி ராஜபாலம்பிகை காசிப்பிள்ளை, காலஞ்சென்ற இராஜேந்திரா, இராஜசிங்கம், இராஜலெட்சுமி, இராஜநாயகி, இராஜஈஸ்வரி, இராஜசுந்தரி, இராஜசேகரன் மற்றும் இராஜயோகம், இராஜபாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதர்ஷன், குணாளன், சங்கரன், அபிஷோன், அய்ஷன், டிலக்ஷன், மெஹானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 08 May 2022 12:00 PM - 2:00 PM
- Tuesday, 10 May 2022 10:00 AM - 11:45 AM
- Tuesday, 10 May 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.