திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட சௌந்தர்ராஜன் அன்னபூசனி அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிராஜா சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சௌந்தர்ராஜன்(ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
திசோக்காந்தன்(திசோ), திசாந்தினி ஆகியோரின் அன்பு தாயாரும்,
தயாநந்தினி(தயானி), சரவணகுமார்(சரவணா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சண்முகபாலன்(சுந்தரம்- கனடா), காலஞ்சென்றவர்களான பாலசரோஜினாதேவி(கோதை), விஜயலஸ்மி(வேவி) மற்றும் கமலேஸ்வரி(வாவா), அம்பிகைபாலன்(பாபு), சந்திரகலா(சந்திரா), ரகுபாலன்(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லலிதா(கனடா), காலஞ்சென்ற கனகம், மல்லி, காலஞ்சென்ற சிவம், செல்லா, செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஸ்ணா, தனுஸ்கா, கோஷிதா, அகன்யா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.