
திருமதி செளந்தரம் வினாயகமூர்த்தி
முன்னாள் ஆசிரியர்- சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம்
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Savuntharam Vinayagamoorthy
1937 -
2025

அன்பு,பாசம்,பொறுமை,அரவணைப்பு ,புரிதல் இவற்றை அணிகலமாய்க் கொண்டு, நல்லாசிரியராகப் பணியாற்றிய நல்லுள்ளம் கொண்ட, ஆசிரய தீபமே உங்கள் உயிர் ஆன்மா அமைதியடையவும்,துணைவர்,பிள்ளைகள், குமுகாயத்தினர் தேறுதல் பெறவும் வேண்டுகின்றோம்.
Write Tribute