
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செளந்தரம் வினாயகமூர்த்தி அவர்கள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று கனடா Markham இல் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வினாயகமூர்த்தி(பண்டிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகரன், சிவநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமரதாசன், யசோதரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, தவநிதிப்பிள்ளை, விசாலாட்சி, குமரையா, படிகலிங்கம், பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மதுரன், காவியா, ஷாகினி, அபினேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, சின்னத்துரை, கந்தையா, திருநீலகண்டன், சொர்ணகாந்தி மற்றும் கனகம்மா, காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, குணபூசனி, செல்வநாயகி, சதயலட்சுமி, உலகநாதன் மற்றும் விசாகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 19 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 20 Feb 2025 12:00 PM - 1:00 PM
- Thursday, 20 Feb 2025 1:00 PM
- Thursday, 20 Feb 2025 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167238233
- Mobile : +4741009039
காற்றோடு கலந்த சுவாசம். கண்ணீராய் வடிந்த பாசம். உலகினை கடந்து போனாலும்... உறவுகளை கடந்து போனாலும்... ஓர் நல்ல மனிதனை... உங்களோடு... பயணித்தவர்கள் மறந்து போவார்களா❤️💐...