
திருமதி செளந்தரம் வினாயகமூர்த்தி
முன்னாள் ஆசிரியர்- சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம்
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Savuntharam Vinayagamoorthy
1937 -
2025

அம்மாவின் நினைவுகள் – அன்னையை அஞ்சலிக்கின்றோம் மௌனமாக ஒளிரும் நிழலாய், மண்ணில் தாயாக மலர்ந்து, மழையாய் அருளி, சூரியனாய் வாழ்ந்து, மௌனமாய் மறைந்தாள் அன்னை… அவளது கருணை நிறைந்த பார்வை, அவளது வார்த்தையின் இனிமை, எண்ணற்ற அருமை நினைவுகளாய், எம்முள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கும்… அம்மாவின் ஒவ்வொரு செயலும், கலங்காத பெருங்கடலின் அமைதியை போன்றது, அன்பை ஊட்டிய வாழ்வின் பாடம், என்றும் எங்களை வழிநடத்தும்… உயிர் பிரிந்தாலும், அவள் எம் உள்ளத்தில் ஒளிக்கதிராய், நேர்மையாக, நேசமாக, நிழலாக, என்றும் எங்களோடு இருப்பாள்... அன்னையை அஞ்சலிக்கின்றோம்… சிவாகரன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute