ஆழ்ந்த இரங்கல் திருமதி சோதிமலர் கதிர்காம நாநன் அவர்கள் காலமானார் என்ற துயரச் செய்தி எங்களை அனைவரையும் பெரிதும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. அன்பு, அரவணைப்பு, தியாகம் ஆகியவற்றின் வடிவமாக இருந்த இவர் தமது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அளித்த பங்களிப்பு அளப்பரியது. எப்போதும் பிறரின் நலனுக்காக எண்ணி, அன்பும் பாசமும் கொடுத்து வாழ்ந்த இவர், பலரின் வாழ்வில் அழியாத தடத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது இனிய புன்னகை, மென்மையான பேச்சு, உறுதியான மனப்பாங்கு இப்போது எங்களிடையே இல்லை என்பது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. அவரை அறிந்த அனைவரும் இழப்பின் வேதனையில் துயர்கின்றனர். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். குடும்பத்தினர் இந்நேரத்தில் தைரியத்துடன் இருக்க இறைவன் அருள்புரிவாராக. திருமதி சோதிமலர் கதிர்காமநாதன் அவர்களின் நினைவு என்றும் எங்களின் இதயங்களில்ஔ நிலைத்திருக்கும். அவர் வாழ்ந்த வழி எங்களுக்கு என்றும் ஒரு ஊக்கமாக இருக்கும். ஆழ்ந்த இரங்கலுடன், சிவமைந்தன் சீவசந்திரிகா குடும்பம் இலண்டன்
she will be remembered for the rest of our life, with sympathy. Easson and Hema