

யாழ். வடமராட்சிஅல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montreuil, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோதிமலர் கதிர்காமநாதன் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காங்கேசு, பாக்கியம்தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கதிர்காமநாதன்(நாதன்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆதனா, சஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சுசிலகுமாரி மற்றும் தேவராணி காலஞ்சென்றவர்களான சுலோசனாதேவி, சுகதாசன், வசந்தமலர் மற்றும் வசந்தகுமாரி, கிருஸ்ணகுமார் காலஞ்சென்ற தயாபரன் மற்றும் தாயாதினி காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரகலாதேவன், யோகநாதன், குலநாதன், ஜன்னிவத்சலா, கணநாதன், காலஞ்சென்ற பாலேந்திரராசா மற்றும் விமலரதி, காலஞ்சென்ற புவனேந்திரராசா மற்றும் விவேகானந்தராசா, கமலேந்தரராசா, பாரதி பகீரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 10 Oct 2025 5:30 PM - 7:30 PM
- Saturday, 11 Oct 2025 4:30 PM - 7:30 PM
- Sunday, 12 Oct 2025 8:30 AM - 10:30 AM
- Sunday, 12 Oct 2025 11:20 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447852696182
- Mobile : +447908486460
- Mobile : +447851631577
- Mobile : +447943131233
- Mobile : +33782201324