கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
விழிநீர் அஞ்சலிகள்.....
உறவொன்று சரிந்ததுவோ
ஊரே இருண்டதுவோ ஐயகோ
பெற்றவள் கண்ணீரில் தாலாட்ட
கட்டியவள் கண்குளமாகி நீராட்ட
கடல்கடந்த உடன்பிறப்பு கதறியழ
சொல்லாமல் நீள்துயில் கொண்டாயோ....
அன்னாரின் பிரிவுத்துயரில் மூழ்கியிருக்கும் உறவுகளுடன் நாமும் இணைந்து ஆன்மா இறைபதமடைய பிரார்த்திப்போமாக...
பிரிவில்....
திருமதி.தே.தர்மலிங்கம் குடும்பத்தினர்
( இலங்கை ,சங்கத்தானை,சாவகச்சேரி)
Write Tribute
PLEASE ACCEPT OUR DEEPEST IN PEACE