யாழ். சங்கத்தானை பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சோதி கணபதிப்பிள்ளை அவர்கள் 10-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, இந்திராதேவி, வசந்தாதேவி மற்றும் ராதாதேவி(இலங்கை), காலஞ்சென்ற மகேந்திரன், தெய்வேந்திரன்(லண்டன்), செல்வேந்திரன்(கனடா), ரவீந்திரன்(இலங்கை), குலேந்திரன்(ரஞ்சன்- இலங்கை), காலஞ்சென்ற சிவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமராசா(இலங்கை), சபாநாதன்(இலங்கை), சுரேந்திரன்(இலங்கை), ரஞ்சினி(லண்டன்), மஞ்சுளாதேவி(கனடா), ஜெயரூபி(இலங்கை), சுரேஸ்குமாரி(இலங்கை), நவமணி(கனடா), இராசமணி(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), மனோன்மணி(இத்தாலி), காண்டீபன்(கனடா), ஈஸ்வரன்(சுவிஸ்), உருத்திரன்(நோர்வே), நளினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
PLEASE ACCEPT OUR DEEPEST IN PEACE