Clicky

அமரர் சொர்ணரத்தினம் தேவதாசன் (சொர்ணம்)
இளைப்பாறிய ஆசிரியை
இறப்பு - 27 OCT 2014
அமரர் சொர்ணரத்தினம் தேவதாசன் 2014 உடுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ruben 28 OCT 2024 United Kingdom

எமது அன்பான அம்மா, தினம் தினம் உன்னைத் தேடும் இதயத்தை எவ்வாறு ஆற்றுப்படுத்த முடியும்? இதோ , நீ இறையடி சேர்ந்து பத்து ஆண்டுகள் பறந்து விட்டதே. தந்தையை இழந்த போதும் எம்மை பாசத்தோடு வளர்த்தெடுத்த அன்புத் தாயே, பிரிவென்பது உடல்தான், உள்ளம் அல்ல என்றுணர்த்தி அமைதியடைந்தாயோ? ஆண்டவரின் பாதத்தில் நீள் அமைதியில் நீ உறங்கிடு தாயே. இது எமது ஆன்ம வணக்கம்.