Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சொர்ணரத்தினம் தேவதாசன் (சொர்ணம்)
இளைப்பாறிய ஆசிரியை
இறப்பு - 27 OCT 2014
அமரர் சொர்ணரத்தினம் தேவதாசன் 2014 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உடுவில் லவ்லேனைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணரத்தினம் தேவதாசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்,
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது,
நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே
அதை எனக்குத் தந்தருளுவார்.
- 2 தீமோத்தேயு 4:7

உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள் எம் தாய்!
தொட்டிலில் இட்ட அன்னையை
பத்தாண்டு தாண்டியும் அழுகின்றோம்!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

ஆண்டுகள் பத்து அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

இறைவன் காலடியில் என்றென்றும்
வாழ்ந்திடம்மா உன் நேசம் மறவாது
நிழலாக நாமிருப்போம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices