யாழ். வேலணை மேற்கு சென்ர கொலிச் அருகாமையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் சொர்ணகாந்தி அவர்கள் 31-10-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெகனாபிள்ளை, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி ஆறர் சபாபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சொர்ணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சொர்ணமலர், சுவீகரன், காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், மனோகரன் மற்றும் மணிமேகலை, மனோகரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை, அன்னலட்சுமி, சந்திரசேகரம் மற்றும் புஸ்பகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருட்பிரகாசம், நாகேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 02 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 03 Nov 2022 6:00 AM - 8:30 AM
- Thursday, 03 Nov 2022 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details