 
                    
            அமரர் சூசைதாசன் நேரியூஸ்
                            (கமல்)
                    
                            
                வயது 54
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
 
        Rest in Peace
        
                Late Soosaithasan Nerius
            
            
                                    1966 -
                                2021
            
         
                அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்? i miss you ...?
 
        Write Tribute
     
                     
         
            