அமரர் சூசைதாசன் நேரியூஸ்
(கமல்)
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Soosaithasan Nerius
குருநகர், Sri Lanka
கமல் அண்ணா ! சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்கும் பண்பாழன்! இலவன்பஞ்சு போன்ற இதயம் கொண்டவர் . அன்பிற்க்கு இலக்கணம் கொண்டவர். வார்த்தைகள் தேடும்போது இதயம் கனக்கிறது. பாதி வழியில் ஏன் இந்த அமைதித்தூக்கம். மீதி வழி கடக்க காதல் கரம் கொண்டாள் கலங்கி நிற்கிறாள்! கால் தடங்களை தேடி பிள்ளைகள் கண்ணீர் மல்கி நிற்கிறார்கள் ! உற்றார் உறவினர்கள் கனத்த இதயத்துடன் நிற்கிறார்கள்! நண்பர்கள் இதயம் இறுகி நிற்கிறார்கள் ! சிறகடித்துப் பறந்த எங்கள் உள்ளங்கள்...,சிக்குண்டு தவிக்கிறது ! கவலையறியா எங்கள் கண்கள்..., கடலெனப் பொங்குகி நிற்கிறது ! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .
Write Tribute