Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 05 SEP 1945
விண்ணில் 05 AUG 2021
அமரர் சூசைப்பிள்ளை சந்தானசாமி (சாம்)
வயது 75
அமரர் சூசைப்பிள்ளை சந்தானசாமி 1945 - 2021 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Watford ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை சந்தானசாமி அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜகோபால் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திரா(ராசா) அவர்களின் அன்புக் கணவரும்,

பாரதி(Anne), சுகந்தன்(Joe) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Jean-Pierre அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பிலோமினா மற்றும் மரியநாயகம் லில்லி ஆகியோரின் சகோதரரும்,

ராஜசவுந்தரி, தனபாலராஜா, கங்காதரன்(பபி), கதிர்காமசேகரன்(பபா), நாகபூஷணி(பூசா), கமலேஸ்வரி(ஈசா) ஆகியோரின் அன்பு அத்தானும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், நாகராஜா மற்றும் புனிதம், ஜெயக்குமார், கௌரி, ராஜேஷ்வரன், சந்திரிகா, செல்வநேசன், திசைவீரசிங்கம் ஆகியோரின் சகலனும்,

இலங்காதரன், இனோயன் ஆகியோரின் மாமனாரும்,

அர்ச்சனா, ஆதித்தன், அரவிந்தன், சுமங்கலி, தியாகன் ஆகியோரின் பெரியப்பாவும்,

யொஸ்மிலா, அனோமிலன், பியோமிலன், குமரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

Ceylon அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

Rip Book ஊடாக இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

ஆன் பாரதி - மகள்
மரியநாயகம் - சகோதரன்
கமலேஸ்வரி(ஈசா) - மைத்துனி

Summary

Photos

No Photos

Notices