Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 SEP 1944
இறப்பு 10 FEB 2019
அமரர் சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ்
வயது 74
அமரர் சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் 1944 - 2019 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 66 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

முல்லைத்தீவு கோயில் குடியிருப்பைப்(St. Mary's Road) பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் Lee ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்" (லூக்கா
23:43)

ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
 உங்கள் நினைவுகள் எங்கள்
மனதில் என்றென்றும் நிறைந்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.
 உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
 

தகவல்: குடும்பத்தினர்