

-
01 SEP 1944 - 10 FEB 2019 (74 வயது)
-
பிறந்த இடம் : முல்லைத்தீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka London, United Kingdom
முல்லைத்தீவு கோயில் குடியிருப்பைப்(St. Mary's Road) பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன் Lee ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சூசைப்பிள்ளை றெக்ஸ் பிலிப்ஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
எனஅழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!!!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
முல்லைத்தீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
