யாழ். அல்லையூரைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் கோவில் வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை செபஸ்ரியம்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக அருள் ஆச்சிரமத்தில் காலை 06:00 மணியளவில் நடைபெறும் இரங்கல் திருப்பலியிலும் மதியம் (34B, கோவில் வீதி, யாழ்ப்பாணம்) அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம்.
Dear children of my friend Sebastiampillai, May your dad's soul rest in peace. He did a lot of things for Allaipiddy. His service to the public gave him full of satisfaction. May the almighty and...