3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சூசைப்பிள்ளை யோசவ் யேசுதாசன்
வயது 71
அமரர் சூசைப்பிள்ளை யோசவ் யேசுதாசன்
1946 -
2017
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், சில்லையூர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சூசைப்பிள்ளை யோசவ் யேசுதாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்மோடு இருந்து
எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி
பாசமிகு தந்தையாய் பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நீங்கள் பண்புடனே வாழ பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள் என்றும்
எம் மனங்களில் வாழுதையா...!!!
தன்னுடைய கடமைகளை கவனமாக
செய்து முடித்து
தனியாக இப்போது எம்மை
விட்டு போய்விட்டார்
ஆண்டு மூன்றல்ல
ஆயிரந்தான் சென்றாலும்
உங்கள் தோற்றமும் உங்கள் சிரிப்பும்
நாம் உள்ள வரை நெஞ்சில்
நிறைந்து இருக்கும்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
Those we love never truly leave us and there are things that death cannot touch. "Blessed are those who die in the Lord . . . for they will rest from their hard work; for their good deeds follow...